தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி, இது சம்பந்தமாக பிரதமரை சந்தித்து பேச இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இன்று மதுரை வேலம்மாள் கல்லூரியில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம்...

பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்!

இன்று திருச்சி கரூர் சாலையில் காலை முத்தரசநல்லுர் பேருந்து நிறுத்தம் அருகே மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு. அரசு பேருந்தில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஜீயபுரம் காவல் துறையினர் மரத்தை...

தமிழகத்தில் அக்.7ஆம் தேதி ரெட் அலெர்ட்!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கனமழையின் அளவு உச்சகட்டத்தை எட்டும் எனத் தெரிகிறது. அன்று மட்டும்...

தமிழக மக்கள் தமிழிசை பேச்சை ஒரு காமெடி பீஸாக தான் பார்க்கிறார்கள்.

தமிழக மக்கள் தமிழிசை பேச்சை ஒரு காமெடி பீஸாக தான் பார்க்கிறார்கள். கடலில் தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கபட்டுள்ளது நிலத்தில் அல்ல என்று பஜகவின் தலைவர் டாக்டர் தமிழிசை பேசுவது...

தந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மகன்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கொத்தங்குடியை சேர்த்தவர் வினோபன்(45), விவசாயி. இவரது மனைவி கஸ்தூரி(42). இவர்களுக்கு 2 மகன்கள். இவரது மூத்த மகன் வினோதகன்(17). 7ம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லவில்லை....

இருதரப்பினர் மோதல் – பெரும் பதற்றம்…

அருப்புக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதல் காரணமாக பதற்றம். அருப்புக்கோட்டை தொப்பலாங்கரை கிராமத்தில் கோவில் சொந்தம் கொண்டாடுவதில் இரு பிரிவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒரு பிரிவினர் கோவிலை மூட சென்றபோது மற்றொரு பிரிவினர்...