Tamil Reader

முக்கியச் செய்தி : அபுதாபியிலிருந்து கேரளா வந்தவருக்கு ஒமிக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது..!

omicron

ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவிவரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் அபுதாபியில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு இன்று ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்திருக்கிறது. முன்னதாக மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பரவிய இவ்வகை வைரஸ் தற்போது கேரளாவிலும் பரவியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க.!