இந்தியா முழுவதும் CAA & NRC-க்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது.
இந்த போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வித்தியாசமான, நகைச்சுவையான மற்றும் ஆக்கபூர்வமான போஸ்டர்களை கொண்டு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த போஸ்டர்களில் சில: