கொரோனா பரவலால் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க வேண்டும் என்று ராகுல் காந்தி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய கிழக்கு நாடுகளில் கோவிட்-19 தாக்கம் மற்றும் வணிக முடக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர், அவர்கள் நாடு திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.”
The #Covid19 crisis & shutting of businesses in the Middle East have left thousands of Indian workers in deep distress & desperate to return home. The Govt must organise flights to bring home our brothers & sisters most in need of assistance, with quarantine plans in place.
— Rahul Gandhi (@RahulGandhi) April 15, 2020
மேலும், “எங்கள் சகோதர சகோதரிகளை வீட்டிற்கு அழைத்து வர விமானங்களை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.