Tamil Reader

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் – உறுதிசெய்த இந்தியா..!

Coronavirus

கேரளா மாநிலத்தில் இன்னொரு நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்த நோயாளி காசர்கோடிலுள்ள காஞ்சங்கட் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நோயாளியின் நிலை சீராக உள்ளது” என்று கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார்.

இது கேரளா மாநிலத்தில் பதிவான மூன்றாவது கொரோனா வைரஸ் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!