Tamil Reader

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு.! அச்சத்தில் பொதுமக்கள்..

Coronavirus

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

மாநிலங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:

  • ராஜஸ்தான் – 17 (இத்தாலியர்கள் – 16 ஓட்டுநர் – 1)
  • உத்தரபிரதேசம் – 8 (ஆக்ரா – 6, காசியாபாத் – 1)
  • கேரளா – 9 (மூவர் குணமடைந்து வீடு திரும்பியவர் உட்பட)
  • டெல்லி – 3
  • தெலங்கானா – 1
  • ஹரியானா – 1 (PayTM ஊழியர்)
  • லடாக் – 2
  • தமிழகம் – 1
  • ஜம்மு – 1

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!