இராமேஸ்வரம் அருகே கார் – வேன் நேருக்குநேர் மோதி விபத்து…

ராமேஸ்வரம் அருகே கார் மற்றும் வேன் நேருக்குநேர் மோதி வாகன விபத்து.

இராமநாதபுரம் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் குயவன்குடி ஊர் அருகே இன்று காலை டாட்டா சுமோ கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டனர்.