பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்!

இன்று திருச்சி கரூர் சாலையில் காலை முத்தரசநல்லுர் பேருந்து நிறுத்தம் அருகே மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு. அரசு பேருந்தில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஜீயபுரம் காவல் துறையினர் மரத்தை அகற்றி விரைந்து பாதிக்கபட்ட போக்குவரத்தை சீர் செய்தனர்.