UAE திர்ஹத்திற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவு. ஐக்கிய அரபு நாடுகளின்(UAE) 1 திர்ஹம் இந்திய பணத்திற்கு 20 ரூபாயை எட்டியுள்ளது.

2014-ம் ஆண்டில் 1 திர்ஹம் வெறும் 16 முதல் 17 ருபாய் நிகராவாகவே இருந்து வந்த நிலையில், இப்போது இந்திய ருபாய் 20 எட்டியுள்ளது மிகப்பெரிய சரிவு என்று குறிப்பிடப்படுகிறது.