மீண்டும் வருகை தந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி,
தங்களின் நண்பர்களுக்கும் இந்த இணையத்தினை தெரியப்படுத்துங்கள்.
நீங்கள் இறுதியாக பார்வையிட்ட பக்கத்தினை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்.( இறுதியாக பார்வையிட்டது )
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.
Sweetness on earth and rarest bliss above, These are the fruits of tranquil life of love.