கனவு (பிரியன்)

பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிற
கனவில் உனைக் கண்ட
என் இரவு!