அணிலே அணிலே வா வா
அணிலே அணிலே வா வா
அழகு அணிலே வா வா
கொய்யா மரமேறி வா வா
குண்டுப்பழம் கொண்டு வா வா
அணிலே அணிலே வா வா
என் அழகு அணிலே வா வா
அணிலே அணிலே வா வா
அழகு அணிலே வா வா
கொய்யா மரமேறி வா வா
குண்டுப்பழம் கொண்டு வா வா
அணிலே அணிலே வா வா
என் அழகு அணிலே வா வா